
விஜய் சேதுபதி வெளியிட்ட தமிழ் ராப் ஆல்பம் |
அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழ் ராப் ஆல்பத்தை வெளியிட்டுப் பாராட்டியுள்ளார். இசை தன் ராஜ்ஜிய எல்லைகளை .பல்வேறு வகைகளில் விரித்துக் கொண்டே செல்கிறது. அதில் உலகளாவிய ஒரு வடிவமே ‘ராப்’ என்பது. தமிழில் ராப் இசை குறைவாகவே உணரப்படுகிறது …
விஜய் சேதுபதி வெளியிட்ட தமிழ் ராப் ஆல்பம் | Read More