
இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவரும் நடிகை ராஷி கன்னா!
தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது பெயரில் உள்ள ராசி அவரது சினிமா கரியரிலும் தொடர்வது அவரது ரசிகர்களைப் போலவே தயாரிப்பாளர்களையும் மகிழ்வித்து வருகிறது. தமிழில் …
இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவரும் நடிகை ராஷி கன்னா! Read More