மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோரைத் தாண்டி எனக்கு கிடைத்த கதை – ‘ரத்தசாட்சி’ இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் நெகிழ்ச்சி!
இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதையை தழுவி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ரத்தசாட்சி’. ஆஹா தமிழ் ஒடிடி மற்றும் மகிழ் மன்றம் தயாரித்துள்ள இப்படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். மனதை கலங்க வைக்கும் படைப்பாக உருவாகியுள்ள இதில் ‘மண்டேலா’, ‘கைதி’, ‘சானி காகிதம்’ …
மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோரைத் தாண்டி எனக்கு கிடைத்த கதை – ‘ரத்தசாட்சி’ இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் நெகிழ்ச்சி! Read More