ASC இல் நான் ஏற்கப்பட்டதற்கு எனது இதயபூர்வ நன்றி:ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘அமெரிக்கன் சொசைட்டி ஆப் சினிமாட்டோகிராபர்ஸ் ASC இல் நான் ஏற்கப்பட்டதற்கு எனது இதயபூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது என் தனிப்பட்ட சாதனை அன்று:  பல தரப்பட்ட மனிதர்களின் ஆதரவின்றி சாத்தியமே …

ASC இல் நான் ஏற்கப்பட்டதற்கு எனது இதயபூர்வ நன்றி:ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்! Read More