
‘ரெமோ’ விமர்சனம்
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சரண்யா நடித்துள்ள படம். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளர். கண்டதும் காதல் கதைதான். ஒரு முறை கீர்த்தி சுரேஷைப் பார்த்து அசந்து விடும் சிவகார்த்திகேயன் மீண்டும் யதேச்சையாக சந்திக்க வாய்ப்புhகள் வரவே, ஆகா …
‘ரெமோ’ விமர்சனம் Read More