
ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் ‘ராக்கெட்ரி’
ஆர். மாதவனுடைய ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் நுழைந்திருக்கிறது. நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான ‘ராக்கெட்ரி’ திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்ததன் …
ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் ‘ராக்கெட்ரி’ Read More