
உங்கள் ஊரிலேயே சினிமா கற்கலாம் சொல்லித்தர வருகிறார் ஆர்.பாண்டியராஜன் !
சினிமா பற்றிய ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் உங்கள் ஊரிலேயே சினிமா கற்கலாம் ,முகாமிட்டுச் சொல்லித்தர தயாராகி வருகிறார் ஆர்.பாண்டியராஜன். இது பற்றிய விவரம் வருமாறு: இப்போதும் கூட சினிமா எடுப்பது பற்றி ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறார் ஆர்.பாண்டியராஜன்..rpandiarajan.com ஒரு …
உங்கள் ஊரிலேயே சினிமா கற்கலாம் சொல்லித்தர வருகிறார் ஆர்.பாண்டியராஜன் ! Read More