
‘ ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தங்கர்பச்சான் பாராட்டு!
பெரும் எதிர்பார்ப்புக் கிடையில் ‘ருத்ர தாண்டவம் ‘ படம் வெளியாகிறது.. இப்படம் பற்றி பலவாறான கருத்துகள் நிலவுகின்றன;பரப்பப்படுகின்றன . படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தங்கர்பச்சான் பாராட்டி உள்ளார். அவர் தனது அறிக்கையில் இயக்குநர் மோகனை இவ்வாறு பாராட்டுகிறார். “இயக்குநர் மோகன் அவர்களுக்கு …
‘ ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தங்கர்பச்சான் பாராட்டு! Read More