
பரபரப்பான படப்பிடிப்பில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் !
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . “கார்த்தி19” என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் …
பரபரப்பான படப்பிடிப்பில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் ! Read More