
‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான பாடகி சக்திஸ்ரீ கோபாலன்!
பாடகி சக்திஸ்ரீ கோபாலன் நெட்ஃபிளிக்ஸின் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக பிரம்மாண்டமாக அறிமுகமானார் – விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார். பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன், ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரித்து இயக்கிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் …
‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரான பாடகி சக்திஸ்ரீ கோபாலன்! Read More