
‘ தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம்
அஸ்ட்ராலஜி மேல் நம்பிக்கை உள்ள நாயகனுக்கும் அஸ்ட்ரானமி மேல் ஆர்வமுள்ள நாயகிக்கும் காதல் .அதாவது செவ்வாய் தோஷம் பார்க்கும் நாயகனுக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல நினைக்கும் நாயகிக்கும் இடையில் நிகழும் காதல் அதன் போக்கு முடிவு பற்றிய கதைதான் தனுசு ராசி …
‘ தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம் Read More