‘ஏஜென்ட் ‘கண்ணாயிரம்’ விமர்சனம்

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தனி ஒரு நாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அப்படி அவர் முதன்மையான பாத்திரத்தில் நடித்த படம் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். இதில் அவர் ஒரு துப்பறியும் டிடெக்டிவ் ஏஜெண்டாக வருகிறார்.சந்தானம் ஜமீன்தாரர் குரு சோமசுந்தரத்திற்கும் …

‘ஏஜென்ட் ‘கண்ணாயிரம்’ விமர்சனம் Read More

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ சந்தானத்திற்கும் ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்: இயக்குநர் மனோஜ் பீதா!

நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள். நடிகர் சந்தானம் படம் குறித்து பேசுகையில், “’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ஒரு ரீமேக் …

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ சந்தானத்திற்கும் ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்: இயக்குநர் மனோஜ் பீதா! Read More

சிரிச்சு சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்”

சந்தானத்தின் “கிக்” ” எனக்கு காமெடி படங்கள் ரொம்பவும் பிடிக்கும். நான் எடுத்த பத்து படங்களிலும் காதலும், காமெடியும் அதிகமாக இருக்கும். வாழ்க்கை நமக்கு பல கஷ்டங்களை கொடுத்துட்டே இருக்கும்.நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது காமெடி தான். இன்னிக்கும் பாருங்க, சார்லி சாப்ளினுக்கு …

சிரிச்சு சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்” Read More

‘குலு குலு’ விமர்சனம்

பொதுவாக நட்சத்திரங்களும் இயக்குநர்களும் ஒரு பாணிக்குள், ஒரு முத்திரைக்குள் அடங்கிக் கொண்டு சிறைப் பட்டு விடுவதுண்டு. அதில் இருந்து வெளிவரத் தயங்குவார்கள். அப்படி ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருந்த சந்தானம், குலு குலு படத்தின் மூலம் வெளியே வந்துள்ளார். மேயாத மான், …

‘குலு குலு’ விமர்சனம் Read More

’பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல!

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு …

’பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல! Read More

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் …

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

சந்தானம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்!

சந்தானம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்! பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். சந்தானம் கதானாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு இன்று பெங்களூரில் பூஜையுடன் ஆரம்பமானது. இப்படத்தை,ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் …

சந்தானம் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்! Read More

‘சபாபதி’ விமர்சனம்

நகைச்சுவை நாயகன் சந்தானம் கதையின் நாயகனாக மாறி நடித்திருக்கும் படம் ‘சபாபதி’.இது வழக்கமான கேலி கிண்டல் நக்கல் கடி ஜோக் ஆக்கிரமிக்கும் சந்தானம் படமா? வேறு மாதிரியா என்பதைப் பார்க்கலாம். படத்தின் கதை என்ன? சிறுவயதிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கித் …

‘சபாபதி’ விமர்சனம் Read More

சந்தானம் நடிக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’

தமிழ் திரைத்துறையில் “வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தின் மூலம், Labrynth Films தயாரிப்பு நிறுவனம் தனது பயணத்தை துவங்கியது. தற்போது இயக்குநர் மனோஜ் பீடா இயக்கத்தில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தயாரித்துள்ளது. தென்னிந்திய திரைத்துறையில் இளம் தலைமுறையில், அனைவர் …

சந்தானம் நடிக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ Read More

‘டிக்கிலோனா’ விமர்சனம்

ஜென்டில்மேன் படத்தில் வரும் டிக்கி லோனா விளையாட்டு மிகவும் புகழ்பெற்றது. அந்த பிரபலமான வார்த்தையைப்படத் தலைப்பாக்கி சந்தானத்தை நாயகனாக்கி வெளிவந்துள்ள படம் டிக்கிலோனா. ஹாக்கி வீரர் ஆக வேண்டும் என்று கனவில் இருப்பவர் நாயகன் சந்தானம். ஆனால் ஆசையை போல அதிர்ஷ்டம் …

‘டிக்கிலோனா’ விமர்சனம் Read More