
சந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம் !
தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு பெரிய சர்ப்ரைஸை தருகிறது. முதன்முதலாக சந்தானம் மூன்று வேடமேற்று ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படம் முழுக்க முழுக்க ரசிர்களை …
சந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம் ! Read More