
மாநகரம் ஜோடி சந்தீப் – ரெஜினா நடிக்கும் ‘மகேந்திரா’
ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ். கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரிக்கும் படத்திற்கு “மகேந்திரா” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மாநகரம் வெற்றிப் பட ஜோடியான சந்தீப் கிஷன் – ரெஜினா மீண்டும் இணைகிறார்கள். மற்றும் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு …
மாநகரம் ஜோடி சந்தீப் – ரெஜினா நடிக்கும் ‘மகேந்திரா’ Read More