
‘ஈரம்’ பட வெற்றிக்கூட்டணி இயக்குநர் அறிவழகன் -நடிகர் ஆதி இணையும் புதிய படம் ‘சப்தம்’ !
Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் நேற்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ்த் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் …
‘ஈரம்’ பட வெற்றிக்கூட்டணி இயக்குநர் அறிவழகன் -நடிகர் ஆதி இணையும் புதிய படம் ‘சப்தம்’ ! Read More