
‘போர் தொழில்’ நிச்சயம் படம் பார்ப்பவர்களை அவமதிக்காது: இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு!
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் …
‘போர் தொழில்’ நிச்சயம் படம் பார்ப்பவர்களை அவமதிக்காது: இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு! Read More