
‘சரவணன் இருக்க பயமேன்’ விமர்சனம்
அண்மைக்காலத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ‘ பட வெற்றிக்குப்பின் அதே நகைச்சுவைத் துணுக்குகளின் தோரணம் கொண்ட மசாலாவை நம்பி எழில் இயக்கியுள்ள படம்தான் ‘சரவணன் இருக்க பயமேன்’. காமெடி இருக்கப்பயமேன் என்று நம்பி இறங்கியுள்ளார்.ஆனால் அதில் ஜெயித்தாரா? …
‘சரவணன் இருக்க பயமேன்’ விமர்சனம் Read More