
தமிழ் கானாவுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண்.!
ஜான் A அலெக்ஸிஸ் இசையமைப்பில் கவிஞர் கபிலன் வரிகளில் இசைவாணி மற்றும் சரவெடி சரண் இணைந்து பாடியிருக்கும் “குக்குரு குக்குரு ” பாடல் வெளியானது. இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் இசையமைத்திருக்கிறார்.கவிஞர் கபிலன் பாடல் எழுதியிருக்கும் இந்த பாடல் கானா பாடல் …
தமிழ் கானாவுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண்.! Read More