
இசை வெளியீட்டு விழாக்கள் பொய்கள் நிறைந்தவை: மிஷ்கின்!
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி …
இசை வெளியீட்டு விழாக்கள் பொய்கள் நிறைந்தவை: மிஷ்கின்! Read More