
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்!
தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவன தயாரிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படம் ! தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை …
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்! Read More