
சென்னை ஷூட்டிங் இனிமையான தருணங்கள்:’மியூசிக் ஸ்கூல்’நடிகை ஸ்ரேயா சரண் !
யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று …
சென்னை ஷூட்டிங் இனிமையான தருணங்கள்:’மியூசிக் ஸ்கூல்’நடிகை ஸ்ரேயா சரண் ! Read More