
ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு : சத்யராஜ் பெருமிதம்!
தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த ‘மாயோன்’ தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. ‘மாயோன்’ திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் …
ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு : சத்யராஜ் பெருமிதம்! Read More