
தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் !
கன்னட சூப்பர் ஸ்டார் Dr. சிவராஜ்குமார் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” படத்தில் இணைந்துள்ளார். சென்னை (டிசம்பர் 08, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் “கேப்டன் மில்லர்” …
தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தில் கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் ! Read More