
திரைக்கதையை மட்டுமே நம்பி உருவான படம் ரீங்காரம்!
ஜே ஸ்டூடியோஸ் மற்றும் சிட்ஸன் ஸ்டூடியோஇணைந்து தயாரிக்க, இயக்குகிறார் புதுமுக இயக்குநர் சிவகார்த்திக். இவர் ‘அரசு’ சுரேஷ், சமுத்திரக்கனி, மூர்த்தி, C.J.பாஸ்கர் ஆகியோரிடம் பணியாற்றியவர். …..” இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் இனியன் ஹரீஸ். இசையமைத்திருக்கிறார் அலி மெர்சா. புதுமுகம் பாலா கதாநாயகனாக …
திரைக்கதையை மட்டுமே நம்பி உருவான படம் ரீங்காரம்! Read More