SJ சூர்யாவின் 15வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் ! 

SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின்  படப்பிடிப்பு   தொடங்கியது.    சமீபத்தில் ‘மான்ஸ்டர்’  மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக  நடித்திருந்தார் SJ சூர்யா. இந்த நிலையில் ஆச்சர்யமூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் தொடங்கியுள்ளார். …

SJ சூர்யாவின் 15வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் !  Read More

‘இறைவி’ விமர்சனம்

பெண்கள் வணங்கத்தக்கவர்கள் ,ஆண் தெய்வம் இறைவனாக போற்றப்படுவதைப்போல பெண் தெய்வமும் இறைவியாக போற்றப்படவேண்டும் என்கிற நோக்கோடு கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். சரி ‘இறைவி’ படத்தின் கதை என்ன? பல தலைமுறையாகச் சிற்பத் தொழில் செய்து வருகிறது ராதாரவி குடும்பம் .அவருக்கு  …

‘இறைவி’ விமர்சனம் Read More