
அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வரும் ‘எஸ்.கே.எம் சினிமாஸ்’ – புதிய பட அறிவிப்புடன் தொடங்கியது!
அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை நடிகரும் தயாரிப்பாளருமான அகில் திட்டமிட்டுள்ளார் . இந்த நிறுவனத்தின் …
அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வரும் ‘எஸ்.கே.எம் சினிமாஸ்’ – புதிய பட அறிவிப்புடன் தொடங்கியது! Read More