
சங்கீத சாம்ராஜ்யம் உருவாக்கிய ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்!
அன்றும் இன்றும் என்றும் இசையை தனது வாழ்க்கையாக்கியவர். என்றும் நான் என் இசைப்பயணத்தை நிறுத்தவில்லை நிறுத்தபோவதுமில்லை என்று இன்றும் உற்சாகத்துடன் தினமும் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடிவரும் கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் அவர்கள். . வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இசையோடுதான் …
சங்கீத சாம்ராஜ்யம் உருவாக்கிய ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ்! Read More