ஸ்மார்ட்போன் வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இவர் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் …
ஸ்மார்ட்போன் வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்! Read More
