தெருமுனை ஆட்டக்காரர்களுக்குத் திருப்பு முனை ஏற்படுத்தித் தரும் SSPL கிரிக்கெட் போட்டி!
தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கோவா முழுவதிலுமிருந்து புதைந்திருக்கும் திறமைகளை …
தெருமுனை ஆட்டக்காரர்களுக்குத் திருப்பு முனை ஏற்படுத்தித் தரும் SSPL கிரிக்கெட் போட்டி! Read More
