
‘ஸ்டார்டா’ வின் பிராண்ட் அம்பாசிடரான ஜீ. வி. பிரகாஷ்குமார்!
தமிழ்த் திரையுலகின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. தற்போது தமிழ்த் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் விரிந்து இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான வகையில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கிக் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய …
‘ஸ்டார்டா’ வின் பிராண்ட் அம்பாசிடரான ஜீ. வி. பிரகாஷ்குமார்! Read More