
ஃபேன்டசி கதையம்சம் கொண்டு உருவாகும் “ராக்கெட் டிரைவர்”
ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக “ராக்கெட் டிரைவர்” …
ஃபேன்டசி கதையம்சம் கொண்டு உருவாகும் “ராக்கெட் டிரைவர்” Read More