
நடிகர் ஷாமுக்கு உடைகள் வடிவமைத்த கன்னட கதாநாயகன்!
திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலக கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலைதீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை …
நடிகர் ஷாமுக்கு உடைகள் வடிவமைத்த கன்னட கதாநாயகன்! Read More