
வருங்கால சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில்தான் !-இயக்குநர் ஏ. சற்குணம்
வருங்கால சினிமா இனிமேல் குறும்பட இயக்குநர்கள் கையில்தான் இருக்கும் என்று ஒரு விழாவில் இயக்குநர் ஏ. சற்குணம் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு. இன்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் ‘சப்வே’, ‘நான்படிச்ச ஸ்கூல் அப்படி’ என இரு குறும்படங்களின் திரையீடு நடந்தது.ஜெனிஸிஸ் …
வருங்கால சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில்தான் !-இயக்குநர் ஏ. சற்குணம் Read More