
விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘எஃப் ஐ ஆர்’
சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப் ஐ ஆர்’ விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர். ‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 …
விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘எஃப் ஐ ஆர்’ Read More