
Tag: surya


சூர்யா-கார்த்தி 10 லட்சம் நிதி உதவி!
‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி.! தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்க …
சூர்யா-கார்த்தி 10 லட்சம் நிதி உதவி! Read More
சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: சூர்யா பேச்சு!
திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் …
சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: சூர்யா பேச்சு! Read More
நடிகர் சூர்யா திறந்து வைத்த, இயக்குநர் ஹரி – ப்ரீதா ஹரியின் ‘குட்லக் ஸ்டுடியோஸ்’!
40 வருட பாரம்பரிய குட்லக் ப்ரிவியூ திரையரங்கம், குட்லக் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் மீண்டும் உதயமானது ! திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா …
நடிகர் சூர்யா திறந்து வைத்த, இயக்குநர் ஹரி – ப்ரீதா ஹரியின் ‘குட்லக் ஸ்டுடியோஸ்’! Read More
கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்!
கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர். கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட …
கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்! Read More
‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்!
சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு …
‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்! Read More
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
டிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தினை Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. நடிகர் …
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் தொடங்கியது! Read More
அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, ஐந்து தேசிய விருதுகளை வென்ற, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் 2022 அறிவிக்கப்பட்டது. இதில் அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும் சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த …
அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, ஐந்து தேசிய விருதுகளை வென்ற, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ Read More
விஜய் ஆண்டனி – அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் !
நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்சன் த்ரில்லர் படமான ‘அக்னி சிறகுகள்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார். 90 வினாடிகள் …
விஜய் ஆண்டனி – அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் ! Read More
சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனம்:சூர்யா நன்கொடை!
வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் ‘காவல் கரங்கள்’ என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். சென்னை மாநகர காவல்துறை, ‘காவல் …
சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனம்:சூர்யா நன்கொடை! Read More