சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் !

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில்  நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் …

சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ! Read More

டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு ’ஓ மை டாக்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் …

டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’ Read More

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்!

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி …

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்! Read More

‘எதற்கும் துணிந்தவன் ‘ விமர்சனம்

அண்மையில் சூர்யா நடித்து வெளிவந்த ஜெய் பீம் படம் அவருக்கு ஒரு யதார்த்த நாயகன் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தாலும் போராளி பிம்பத்தைப் பெற்றுத் தந்தாலும் தனது வணிகரீதியான நாயகன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது அவருக்கு. அந்த …

‘எதற்கும் துணிந்தவன் ‘ விமர்சனம் Read More

சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் – சூர்யா!

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க …

சில சௌகரியங்களை இழந்தால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் – சூர்யா! Read More

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிய முதல்வர்!

2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சூர்யா தயாரித்து, சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய்பீம்’ படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா .ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து …

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிய முதல்வர்! Read More

ஜெய் பீம் பார்க்க , இதோ 5 காரணங்கள்!

இந்த தீபாவளிக்கு அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜெய் பீம் பார்க்க இனியும் காத்திருக்க முடியாது.. இதோ 5 காரணங்கள் ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், …

ஜெய் பீம் பார்க்க , இதோ 5 காரணங்கள்! Read More

ஜெய் பீம் டீஸர் வெளியானது: வழக்கறிஞராக மிளிரும் சூர்யா!

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி …

ஜெய் பீம் டீஸர் வெளியானது: வழக்கறிஞராக மிளிரும் சூர்யா! Read More

‘இராமே ஆண்டாலும்…’பட வெற்றி சூர்யா நெகிழ்ச்சி!

சூர்யாவின் தயாரிப்பில் சமீபத்தில் Amazon Prime Video-இல் பிரத்யேகமாக வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படத்தை அவர் கண்டு ரசித்தார்சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள தமிழ் சமூக நையாண்டியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாளும் (RARA) Amazon Prime Video-இல் பிரத்தியேகமாக …

‘இராமே ஆண்டாலும்…’பட வெற்றி சூர்யா நெகிழ்ச்சி! Read More

விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளைக் குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (SIIMA) வழங்கும் விழாவில் ‘சூரரைப்போற்று’ ஏழு விருதுகளை …

விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ Read More