
‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’
இந்திய சினிமாவில் 2023-24-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இயக்குநர் சிவா எழுத்து இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கக்கூடிய ‘சூர்யா 42’ திரைப்படம் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் …
‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’ Read More