
‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு!
‘ பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள “இலை” படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெண்களை மையமாக்கி அவர்களின் கல்வியைப் பற்றிப் பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு படம்தான்’ இலை’. இப்படத்தை பினீஷ் ராஜ் இயக்கியுள்ளார். லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. ஸ்வாதி …
‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு! Read More