
சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…? -டி.ராஜேந்தர் கேள்வி!
இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல், சினிமா, தியேட்டர் ஸ்டிரைக் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பற்றி தனக்கே உரி்ததான பாணியில் பேசினார். அப்போது அவர் பேசும்போது, “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் துரோகம் …
சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…? -டி.ராஜேந்தர் கேள்வி! Read More