
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் புராண நாடக விழா!
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ் நாடு அரசின் சார்பில் தமிழ்க் கலைகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் கலைஞர்களின் நலவாழ்விற்கும் பல்வேறு அரிய கலைத் திட்டங்களை உருவாக்கிச் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது. மேலும் இயல்,இசை,நாடகம், நாட்டியம், கிராமியக் கலைகள் தொடர்பான …
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் புராண நாடக விழா! Read More