
நடிகை ஸ்ரீதேவியின் 300வது படம் “மாம்”
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது வசீகர அழகாலும் திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி சினிமாத் துறையில் காலூன்றி 50 வருடங்கள் ஆகின்றன. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் துணைவன் என்ற படத்தின் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக …
நடிகை ஸ்ரீதேவியின் 300வது படம் “மாம்” Read More