
செந்தமிழன் சீமான் – ஆர்கே சுரேஷ் கதை நாயகர்களாக நடிக்கும் படம்’அமீரா’
செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் …
செந்தமிழன் சீமான் – ஆர்கே சுரேஷ் கதை நாயகர்களாக நடிக்கும் படம்’அமீரா’ Read More