
‘தங்கலான் ‘திரைப்பட விமர்சனம்
சீயான் விக்ரம்,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி,டேனியல் நடிப்பில் உருவாகி, இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை பா .ரஞ்சித் இயக்கி உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம்.கதாநாயகன் தங்கலான் தனது மனைவி, …
‘தங்கலான் ‘திரைப்பட விமர்சனம் Read More