
சகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா!
ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்ஷன், திகில் கலந்து, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை …
சகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா! Read More