
அக்டோபரில் திரைக்கு வரும் ஆக்ஷன் த்ரில்லர் ’இரட்சன் – தி கோஸ்ட்’
தேசிய அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் படங்களின் தயாரிப்பும், வெளியீடும் தற்போது மாறியுள்ளது. நடிகர் நாகார்ஜுனா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது திரைப்படங்களை மற்ற மாநில மொழிகளிலும் வெளியிட்டு அதன் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர். …
அக்டோபரில் திரைக்கு வரும் ஆக்ஷன் த்ரில்லர் ’இரட்சன் – தி கோஸ்ட்’ Read More