
‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை ஊக்குவித்த வந்த சிவகார்த்திகேயன்!
சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். …
‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை ஊக்குவித்த வந்த சிவகார்த்திகேயன்! Read More