
இயக்குநர் விஜய் இயக்கும் ஜெயம் ரவி படம் விநாயகர் சதுர்த்தியன்று ஆரம்பம்!
“விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி தான்…” என்பதற்கேற்ப, வருகிற செப்டம்பர் 5 , விநாயகர் சதுர்த்தி அன்று ஆரம்பமாக இருக்கின்றது. ஜெயம் ரவி – இயக்குநர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு. …
இயக்குநர் விஜய் இயக்கும் ஜெயம் ரவி படம் விநாயகர் சதுர்த்தியன்று ஆரம்பம்! Read More