
கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளை: அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்!
சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை பிரம்மாண்டமாக திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்ட்டாரண்டைத் திறந்து வைத்தார். இவருடன் ஏ. …
கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளை: அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்! Read More