
‘திறப்பு விழா’ விமர்சனம்
ஆங்காங்கே திறக்கப்படும் டாஸ்மாக்கிற்கு எதிரான ஒரு படம்தான் இந்த ‘திறப்பு விழா’. டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக இருக்கிறார் நாயகன் ஜெய ஆனந்த். போலி சரக்கு விற்பவர்களை காட்டிக்கொடுக்கிறார்.அமைதியான முறையில் மக்களை திரட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுப் போராடுகிறார். …
‘திறப்பு விழா’ விமர்சனம் Read More