
நடிகர் மயில்சாமி மகன் நாயகனாகும் படம் ‘திரிபுரம் ‘
இந்த உலகை முழுக்க நல்லதாகவே மாற்ற முடியாது. அதேபோல் உலகை முழுக்கவே கெட்டதாகவும் மாற்ற முடியாது என்ற செய்தியோடு உருவாகி வெளிவரவிருக்கும் படம் திரிபுரம். இந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆகிய வேதமணியிடம் படம் குறித்து கேட்டோம். ’ஹாரர் த்ரில்லர் சின்ன …
நடிகர் மயில்சாமி மகன் நாயகனாகும் படம் ‘திரிபுரம் ‘ Read More